About Course
உயர்நிலை சான்றிதழ் வகுப்பு
Understand karma and how it shapes your destiny.
எங்கள் லட்சியம் மிகவும் உன்னதமானது. ATVS – அறிவியல் ஆன்மீகம் என்ற பிராண்டின் கீழ் பயிற்சியாளர்கள் (Teachers), வாழ்வியல் ஆலோசகர்கள் (Life Coaches) மற்றும் குணப்படுத்துபவர்களை (Healers) உருவாக்குவது ஒரு மாபெரும் சமூக மாற்றத்திற்கான தொடக்கம்.
ஒரு தனிநபரை வெறும் மாணவராக இருந்து, ஒரு அதிகாரப்பூர்வமான ATVS நிபுணராக மாற்றுவதற்கு ஒரு முறையான “படிநிலை அமைப்பு” (Ladder System) இது.
Eliminate stress through spiritual practices.
Student Ratings & Reviews
No Review Yet
